lørdag 23. august 2014

பிரான்ஸ் வாழ் நாவாந்துறை மக்களுக்கான ஓர் உரிமைக்குரல்!

வணக்கம் எம் உறவுகளே!
அனைவருக்கும் எமது மரியன்னையின் திருவிழா வாழ்த்துக்கள் இன்று அனைவரோடும் சில உண்மை விடயங்களை பகிர்ந்து கொள்ளவிரும்புகின் றேன். இது யாரையும் புண்படுத்துவதாக அமைந்த கட்டுரையன்று மாறாக போட்டி பொறாமை எரி ச்சல் என்று தம்முடைய வாழ்கையை கழித்துக்கொ ண்டு இருக்கும் ஒரு சில கூட்டத்தை பற்றியது.புத்திக்கூர்மை உள்ள மனிதன் தன்னை தானாக திருத்திகொள்வான். ஒரு சமுக மாற்றத்தை விரும்பும் அச்ச முகத்தின் பிரதிநிதியாக இதை பதிவிடுகின்றேன். அண்மையில் எமக்கு எம க்கு ஒரு செய்தி காதுகளில் எட்டியது பிரான்ஸ் வாழும் எமது சென் மேரிஸ் கழகத்தை சார்ந்தவர்களால் மரியன்னையின் திருவிழாவை முன்னிட்டு ஒரு கலை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்தார்கள் .இது அவர்களின் எதிர்ப்பா ர்ப்பு க்கு அப்பால் சிறப்பாக நடந்து முடிந்தது எம் அனைவருக்கும் மகிழ்ச்சி இருப்பினும் ஒரு சில குடும்பத்தை சார்ந்த சிலர் தங்களுடைய தனிப்பட்ட சுய கோபங்களை பிரயோகித்து தமது குடும்ப அங்கத்தவர்களையும் அதோடுசார்ந் தவர்களையும் மிரட்டி நிகழ்வுகளில் கலந்து கொள்ளக்கூடாது என எச்சரித்து சென்ற சம்பவங்கள் இங்கு இடம்பெற்று இருக்கி ன்றது.உண்மையில் அவர்க ளுடைய நோக்கம்தான் என்ன எம்முடைய நாவந்துறை சென்மேரிஸ் சமுகத் தோடு என்ன தனிப்பட பிரச்சனை ?எதை எடுத்துகொண்டாலும் உதைபந்தா ட்ட த்தை மட்டும் மையமாக வைத்து செயல்படாதீர்கள்!
                                                                  நண்பர்களே ஓர் உண்மையை உங்களுக்கு சொல்கின்றோம் பிரான்சில் இயங்கும் நமது மேரிஸ் நம்முடைய உரினுடய அடையா ளம் அதை குறித்து யாவரும் பெருமைகொள்ளவேண்டும். இருப்பி னும் ஒரு கழகமோ அல்லது எமது கிராமத்தை சார்ந்த பொது நிறுவனமோ யாருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக இயங்காது .இதில் அனைவ ருக்கும் உரிமை இருக்கிறது கிடைக்கவி ல்லை என்றால் தட்டிக்கேளுங்கள் . சென் மேரிஸ் உங்களையும் நீங்கள் அதனை சார்ந்த வர்களாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். பணம் கடைசிவரை நம்மோடு சேர்ந்து வருவ தில்லை. .ஒரு சமுகத்தோடு சேர்ந்து வாழ பழகுங்கள் அவ்வாறு இல்லாவிட்டலும் தொந்த ரவு செய்யாதீர்கள். மற்றவர்களுக்கும் நமக்கும் தெரிந்தது எம் சிலருக்கு தெரி யாத சில விடயங்களை இங்கு பதிவுசெய்கின்றேன். பிரான்சில் ஆரம்பக கால ங்களில் நம்முடைய சகோதர கழகமான நிகிலஸ் அணியை பிரதிநிதுவப்படுத் தும் வீரர்களுடன் இணைந்து நமது வீரர்களும் விளையாடினார்கள் இது உண் மை இருப்பினும் ஒரு ஒப்ப ந்தம் நடைமுறையில் இருந்தது நாவாந்துறை யை சார்ந்தவர்கள் அல்லாதவர்கள் இதில் இணைக்கப்பட மாட்டார்களென இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது யாராலும் மறுக்கப்படாத உண் மை காலம் கடந்து செல்ல சில போட்டிகளில் அவ்வணி யில் பதினோரு பேரி ல் எம்மவர் ஒருவர் மட்டும் விளையாட வேண்டியதாகிவிட்டது (ஆக்கினர்) நமது பங்கை சார்ந்த தற்போதைய வீரர்களுக்கு அன்று அங்கீகாரம் மறுக்கப்ப ட்டது. . பணத்தின் முன் திறமை மழுங்கடிகப்பட்டது இதுதான் உண்மை . அதற் க்கு கரணம் நம்முடைய சென் மேரிஸ் என்று சொல்லிக் கொண்டு வாய்ப்பேச் சாலும் பணவ லிமையாலும் ஊரை ஏமாற்றும் ஒரு கூட்டத்தின் செயல்ப்பாடு. அவர்களால் எத்தனை வருடமானாலும் தமது சமுகத்தோடு இணைந்து செய ல்படமாட்டார்கள். 

                                                                 இவ்வாறான செயல்பாடுகளின் பின்னர்தான் பிரான்சில் வாழும் நம்மவர் ஒன்றிணைந்து ஒரு அழுத்தமான முடிவுக்கு வந்த னர். அதுதான் எம் வரலாற்றுப்பாரம்பரியமிக்க நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகம். இக்கழக த்தின் பெயரை வைப்பதற்கு கூட  பெரிய எதிர் ப்பை சமாளிக்க வேண்டியத்கிவிட்டதாம் லீக் வரை சிலர் எதிர்ப்பை மேற் கொ ண்டு கழகத்தை அங்கிகரிக்க வேண்டாம் என சிவப் புக்கொடி காட்டினார் களாம் அவர்களது வாதாட்டம் நீண்டு சென்றதாம் இது தான் வர லாறு. .யாவ ரும் அறிந்து இருக்க வேண்டிய விடயம் .எந்த சமுக த்தொடும் இணைந்து நட் போடுதான் நம்முடைய பிரான்ஸ் வாழும் நம் உறவு கள் இருக்கின்றனர். பகையை எதிர்கின்றனர் இறுதியாய் அவர்கள் தமது தவறுகளை ஏற்றுக்கொ ண்டு நம் சமுகத்துக்கு ஏற்றவர்களாக வாழ வேண் டும் என்பதுதான் ஜெர்மன் பிரான்ஸ் ஏனைய ஐரோப்பிய கனடா வாழ் நம்ம வரின் விருப்பு இரட்டை குடி யுரிமை வேண்டாம் வரலாறு என்று ஒன்று இருக்கிறது அதை மறந்து விட வேண்டாம்! .இன்னுமொரு விடயத்தை தெளிவு படுத்த விரும்புகின்றேன். நமது சொந்த நாட்டில் வீரர்கள் போட்டிக ளில் பங்கு பற்றாமலே தண்டப்பண த்தை கழகம் தண்டப்பணத்தை கட்டி பண த்தை அவசியமில்லாமல் அழித்துக் கொண்டு இருக்கிறது. ஒரு போட்டி மைதானத்தில் நடாத்த முடியவில்லை ஆதரவாளர்களினால் இடையுறு என்றால் அவர்கள் இல்லாமல் போட்டிகளை தொலை வில் போலிஸ் பாதுகா ப்பு டன் நடத்தப்பாருங்கள். முடியவில்லை தோல்வி ஏற்படும் என்று தெரிந் தால் பிறகு எதற்கு மல்லுக்கட்டவேண்டும் எதிரணியினர்? விளையாடுங் கள் உரிய பண்புடன் அதை விட்டு இவ்வாறான செயற்பாடுகளால் பணவிரயம் தான் அதிகம் . உதை பந்தாட்டத்தை சுவார சியமில்லாமல் போவதற்கு நீங்கள் உடந்தை என்பதை மறவாதீர்கள். நான் பிரிவினையை ஊக்குவிக்கவில்லை மாறாக அதை எந்த முறையில் தீர்க்க வழியை ஆராய்கின்றேன்.

                                                               வருங்கால சமுதாயத்துக்கு நீங்கள் விட்டுச் செல்வது எதனை ? உலகத்திலே நம்முடைய ஊரில் மட்டும்தான் இவ்வா றான நடை முறை இருக் கின்றது. விட்டுக்கொடுப்பு என்ற செயற்பாடு இதன் மூலம் பயன் கிட்டியதா ?இல்லை உண்மையில் பகையை ஒவ்வொருவரும் மனதில் வைத்து வேதனை கொள்வதுதான் உண்மை கஸ்ரப்பட்டு அத்தனை போட்டிக ளிலும் அடிபட்டு தாக்கப்பட்டு முண்டியடித்து இறுதிப்போட்டிக்கு வந்து அத னை இனாமாகவா கொடுப்பது தர்மம் ?.ஒரு சாரார் விளையாடு வத ற்கு தய க்கம் காட்டுவதர்க்கான என்னுமொரு காரணியை சிந்தித்துபார்த் தேன். அதி லொன்று சம பலமில்ல அணிகள் ஒன்றை ஒன்று வெல்லும் என்று ஏற்கனவே அறி கின்ற தன்மை அங்கு காணப்படுகின்றது. இவ்வாறான காரண ங்களால் ஒரு சாரார் மத தலைவர்களை அணுகி தம் தோல்வியை சந்தித்தால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை இதுதான் அடிப்படை காரணங்களில் ஒன்று வெற்றி திறமையில்தான் தங்கி இருக்கவே ண்டும். அதுதான் உண்மையான விளையா ட்டு உலகத்துக்கு அழகு எனவே இதனை அனைவரினது கவனத்து க்கு கொண் டுவந்து போட்டிகளை நடாத்தி வீரர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்குங்கள் எதிகாலம் உங்களை வாயார வாழ்த்த தயாராக இருக்கிறது.  பேதமிலலா உயர்வான சமுகத்தைக்கட்டுவோம் வாரீர் ..!!
தொடரும் .............

நன்றி
# தகவல் மையம் நாவாந்துறை #