fredag 14. august 2015

நாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி சங்கம் தனது திரு நாள் வாழ்த்துக்களை தாயக உறவுகளுக்கும், புலம்பெயர் நாவாய் உறவுகளுக்கும் தெரிவித்து கொள்கின்றது.




தலைவர்
நாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி அமைப்பு
இங்கிலாந்து
ஆவணி 14, 15


தலைவர்
நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டு கழகம்
பிரான்ஸ்
நாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி சங்கம் தனது திரு நாள் வாழ்த்துக்களை
தாயக உறவுகளுக்கும், புலம்பெயர் நாவாய் உறவுகளுக்கும் தெரிவித்து கொள்கின்றது.
தலைவர் பாலசிங்கம் பிரான்ஸிஸ்   இங்கிலாந்து

அன்புடையீர்!

நாளை நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகள்; யாவும் சிறப்பாகவும், ஒற்றுமையாகவும் நடைபெறவும் அதுபோல் நம் பரலோக அன்னையின் திருநாளும் சிறப்பாக நடைறெ நாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்

அன்புடன்
பா. பிரான்சிஸ்
தலைவர்
நாவாந்துறை சென் மேரிஸ் சர்வதேச அபிவிருத்தி அமைப்பு
இங்கிலாந்து

tirsdag 4. august 2015

பிரான்ஸ் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் வருடாந்த விளையாட்டு விழா 2015

யாழ்ப்பாணம் நாவாந்துறை புனித மரியாள் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பிரான்ஸ் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் வருடாந்த விளையாட்டு விழா 2015
இடம்- திரெம்ளே பார்க்
சம்பெனிசூமாரன் பிரான்ஸ்
காலம்-15.08.2015
நேரம்-சனி காலை
8.00 மணி
தொடர்புகளுக்கு
+33 7 81 95 50 10
+33 7 51 27 40 96
+33 7 51 01 94 73
பங்கு மக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்🙏
குறிப்பு -
‪#‎சிலரது‬ பெயர்கள் தவறுதலாக விடுபட்டு இருந்தால் தயவு செய்து மன்னித்துக்கொண்டு பெயர்களை உள்பெட்டியினுள் குறிப்பிடவும்
வருகையை உறுதி செய்த பின்னர் பிரிக்கப்பட்ட அணி விபரங்கள்
நீலம்
..........
கரிசன்
பிரபு
லெனின்
ரேமன்
மதியுகன்
யுலியஸ்
ரூபராஜ்
போல்டன்
சதீசன்
சங்கர்
ரெமி
அகிலன்
யூட்
வெனோ
ராஜன்
வில்சன்
டொரின்
பென் டி
சீனு
ரீகன்
விஜிமன்
வியு
தயான்
அலோசியஸ்
கவாஸ்கர்
உசாந்தன்
சுலஸ்சன்
மதியுகன்
துள்ளு
கரோ
ஜோகம்
ஜோன்சன்
அரியரூபன்
குணம்
கனி
அனற்
நிலோஜன்
ஸ்ரிபன்
யூலியஸ்
நேசன்
ரொனி
ஜெனி
சகாயன்
கிராஞ்சன்
பிலாக்கன்
ரவி
கெனடி
பிரேமன்
ஆனந்தன்
ரஜனி
அன்ரன்
வினோத்
கொலின்
சுஜாத்தன்
சூரியா
மந்திரி
செல்டன்
சாந்தன்
திரு
வெள்ளை
.......
கமல்ராஜ்
ராஜீப்
சாருக்கான்
சிம்சன்
லக்சன்
நிரூபன்
எஸ்தாக்கி
பத்மன்
எமில்
பசில்
நிசாந்தன்
ரெமண்ட்
ரெமி
வின்சன்
ரொக்சன்
ஜொகான்
நோவிஸ்
கொலின்ஸ்
பென்கர்
வினோத்
ராயு
பிரசாந்த்
ஜேசுமன்
சுலக்சன்
அருள் நாதன்
குயின்ரன்
ரொட்றிக்கோ
ரொபின்சன்
அன்ரஸ்
அருள் நாதன்
ரெனோல்ட்
டக்லஸ்
ரொமி
விஜயகாந்த்
கலிஸ்ரஸ்
வேனுஜன்
ருக்சன்
பிரின்சன்
ரஞ்சன்
ரெக்ஸ்
வலன்ரைன்
ஜெகம்
ரதீஸ்
விமல்
ஜெனோசன்
சந்திரன்
குமார்
சுதாகர்
ஜேசுதாசன்
டிக்ஸ்
செல்வா
அமலதாஸ்
திரு
ரொசான்
40 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான
உதைபந்தாட்ட அணிகள்
---------------------------
நீலம்
..........
01.கரிஷன்
02.பிரபு
03.லெனின்
04.றூபராஜ்
05.ரெமி
06.ரேமன்
07.சகாயன்
08.மதியுகன்
09.கரோல்
10.சுதாகர்
11.பென்ரி
12.சுலக்சன்
வெள்ளை
...........
01.டிஜே கமல்ராஜ்
02.ராஜீப்
03.நோவிஸ்
04.நிரூபன்
05.ஜெயந்தன்
06.ஜேசுமன்
07.எஸ்தாக்கி
08.வன்சன்
09.ரொக்சன்
சிவப்பு
-------
1.ரேகன்
2.ரமன்
3.ரொசாந்தன்
4.கமல்ராஜ்
5.சிம்சன்
6.சாருகான்
7.ஜொனாத்தன்
9.லக்சன்
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட அணிகள்
-------------------------------
நீலம்
--------
01.அலோசியஸ்
02.ஜோன்சன்
03.ரேமண்ட்
04.அகிலன்
05.ஜோகம்
06.குணம்
07.கனி
08.விமல்
09.துள்ளு
10.கரோ
11.செல்டன்
12.பசில்
வெள்ளை
-----------
01.ரொட்றிக்கோ
02.வெனோ
03.சங்கர்
04.மைக்கல் கொலின்ஸ்
05.ஜெகம்
06.கெனடி
07.ஜூட்
08.தயான்
09.அருள் நாதன்
10.மந்திரி
11.குயின்ரன்
குறிப்பு-யாரவது விடுபட்டு இருந்தால் தொடர்பு கொள்ளவும்