torsdag 13. mars 2014

நண்பேன்டா குழுவினரின் கருத்துக்கு எதிர்ப்பு ஆவணம்!


நண்பேன்டா குழுவினரின் கருத்துக்கு எதிர்ப்பு ஆவணம்!                                                                             11.03.2014


Navanthurai.com கருத்துக்களத்தில் அண்மையில் நான் வெளியிட்ட கட்டுரைகள் சம்மந்தமாக சில கருத்துக்கள் தற்போது நண்பேன்டா
மின்னஞ்சல் மூலம் முன்  வைக்கப்பட்டுள்ளன. முதலில் பெயரிட
ப்படாத அநாமதேய மாற்றுக் கருத்துக்களை ஆசிரியர் தமது 
இணையத்தளத்தில் வெளியிட்டதே தவறான செயல். இருந்த போதி
லும் தனது கருத்துக்களை இது சம்மந்தமாக தெரிவிப்பது தனது கட மையென நினைத்தது  சில வேளைகளில் அவருக்குச் சரியாகப்பட்
டிருக்கலாம்.
நண்பேன்டா மின்னஞ்சலுக்குப் பின்னால் இருக்கும் சிலர் தாம்தான் 
ஒட்டு மொத்த சமூகம் என நினைக்கிறார்கள போலும். ஆனால் இவ
ர்கள் ஏனைய சமூகத்தினருக்குப் பயந்துதான் தமது பெயர்களை 
வெளியிட மறுக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. சர்வதேச அமை
ப்பின் உருவாக்கத்திற்கு முன்ன தாக 1998ம் ஆண்டு முதல் குடாக் கரையிலிருந்து சந்தைவரையுள்ள எமது கடற்கரைப் பகுதியை எமது மக்களின் ஆளுகைக்குள் கொண்டு வரவேண்டு மென்று திட்டங்கள் 
தீட்டி புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் பிரச்சா ரங்கள் மேற்
கொண்டு வந்தேன் (என்னிடம் எழுத்துமூல ஆதாரங்கள் தற்போதும் உள்ளன). அன்றிலிருந்து இன்று வரை கடற்கரையில் திட்டங்கள் 
கொண்டு வந்த காரணங்களுக்காக என்னைப்பழிவாங்க வேண்டு
மென்று சிலர் துடிக்கின்றனர். இதைக்கண்டு நான் அஞ்சப்போவதி
ல்லை. மனித வாழ்வில் எதிர்ப்புகள் என்பது சாதாரண விடயம்.
கடந்த 2009ல் பிரான்சில் நடைபெற்ற சர்வதேச ஒன்று  கூடலில் 
எடுக்கப்ப ட்ட கலாச்சார மண்டபத்திட்டம் சம்மந்தமான தீர்மானம் நடைமுறைக்கு வராததற்குரிய காரணங்களில் திரு மொன்மொலின் ஜெறாட்டிற்கு எதிரான காழ்ப்புணர்வும் ஒரு காரணம் என முன்
னைய  செயலாளர் திரு ஆசீர்தாசன் சர்வதேசத்திற்கு எழுதிய தனது இராஜினாமாக் கடிதத்தில் குறிப்பிட்டது இங்கு நினைவுகூரத்தக்கது. இணையத்தில் வெளியான சர்வதேச அமைப்பு சம்மந்தமான எனது கட்டுரையைப்பார்த்த புலம்பெயர்நாடுகளில் வசிக்கும் பலர் என்
னைத் தொடர்பு கொண்டு இப்போதுதான் எமக்கு உண்மை தெரிந்தது 
எனக் கூறிவருகின்றனர்.
ஆரம்பத்திலிருந்தே சர்வதேச அமைப்பில் நான் முக்கிய பதவிகள் 
வகித்துள்ளேன். இதில் அங்கம்வகிக்கும் சில நாடுகள் மற்றும் ஒரு 
சில நிர்வாக அங்கத்தினர்களின் செயற்பாடுகள் சம்மந்தமாக விமர்ச னங்கள் முன்வைக்க ப்பட்டன. ஆனால்இ இன்றுவரை நான் எனது பதவியை துர்பிரயோகம் செய்ததாகவோ அல்லது சர்வதேச அமை ப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக நான் செய ற்பட்டதாகவோ எந்தப் பதிவுகளும் சர்வதேச அமைப்பில் இதுவரை இல்லை. நண்பேன்டா குழுவினரிடம் நான் கேட்பது என்னவென்
றால் உங்களால் முடியுமென்றால் ஊரில் ஒன்று கூடல் ஒன்றினை ஒழுங்குசெய்து அதில் சர்வதேசப் பிரதிநிதிகளை கலந்து கொள்ள
வையுங்கள். அதில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் சுயமாக தமது கருத்துக்களை முன்வைப்பார்கள. அப்போதுதான் உண்மை எதுவெ
ன்று (நண்பேன்டா குழுவினர் கூறும் சமூகத்தினர் அல்ல) ஏனைய சமூகத்தினர் புரிந்துகொள்வர்.
இக்கோரிக்கையைத்தான் எமது குருவானவர் நோர்வே வந்தபோது 
நான் முன்வைத்தேன். முடியுமானால் இந்த ஒன்றுகூடலை ஒழு ங்குபடுத்திக் காட்டுங்கள் பார்க்கலாம.; இனிவரும் காலங்களில் 
பெயர்கள் இல்லாமல் வெளியிடும் கருத்துக்களை இணையத்தளத்
தில் பிரசுரிக்கவேண்டாமென்று ஆசிரியரிடம் நான் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் சமுதாயத்தைச் சீர்திருத்த நினைப்பவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படை யாகவும் ஆணி 
த்தரமாகவும் முன்வைப்பார்கள். தமது  பெயர்களை வெளியிடாது ஒழிப்பவர்கள் உண்மைகளையும் ஒழிப்பவர்களாகத்தான் அர்த்தம்!                                                         நன்றி

இசிதோர் மொன்மொலின் ஜெறாட்11.03.2014

Ingen kommentarer:

Legg inn en kommentar